நாளை நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு!

0
182

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பேருந்துக் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பேருந்துச் சங்கங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. Sri Lanka Bus Fare Increases Tonight 4 Percentage Today Tamil News 

இதன் பிரகாரம் பேருந்துக் கட்டணங்கள் நாளை நள்ளிரவு முதல் 4 சதவீதத்தினால் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஆரம்பக் கட்டணத்தில் மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பேருந்துச் சங்கங்களுக்கு இடையில் பேச்சு நடத்தப்பட்டது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை கைது செய்யுமாறு அழுத்தம்!

ஆங்கிலம் தெரியாததால் சிக்கலில் அனந்தி சசிதரன்!

புகையிரதத்தில் மோதி 5 யானைகள் பலி! போக்குவரத்து பாதிப்பு!

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் இழுத்தடிப்பு! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக போராடுவேன்! டான் பிரசாத் தெரிவிப்பு!

Tamil News Group websites