பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 28 வயது பாடகியும் அவரின் 65 வயது காதலரும் : வைல்ட் கார் என்ட்ரியா ??

0
371
Hindi Big Boss Season 12

தமிழில் பிக் பாஸ் தொடங்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஹிந்தியில் நேற்றைய முன்தினம் 12வது சீசன் தொடங்கியது. இந்நிலையில் ஜோடி ஜோடியாக மட்டுமே இந்த பிக் பாசில் பங்கேற்க முடியும் என்பதால்  28 வயதாகும் பாடகி ஜாஸ்லின் மதரு மற்றும் அவரது 65 வயது காதலர் அனுப் ஜலோட்டாவுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.(Hindi Big Boss Season 12  )

Hindi Big Boss Season 12

ஆன்மீக பஜனை பாடல்கள் பாடி பிரபலமானவர் அனுப் ஜலோட்டா. அவரை காதலிப்பதாக 28 வயது இளம் பாடகி ஜாஸ்லின் தெரிவித்தார். இதை கேட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான் கான் பெரிய அதிர்ச்சி அடைந்தார். மேலும் மூன்று வருடமாக காதலித்து வருகிறோம் என அவர்கள் தெரிவித்தது தான் எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சி .

 

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

காதலன் தற்கொலை… படுக்கையறையில் எடுத்த செல்பியால் மாட்டிக்கொண்ட பிரியமானவளே தொடர் நடிகை…!
ராதிகா ஆப்தேவிடம், இரவு ஹோட்டல் அறைக்கு வந்து அந்த இடத்தை தடவி விடுவதாக கூறிய நடிகர்…!
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
இதற்கு மேல் கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!
எமது ஏனைய தளங்கள்

Keyword:Tamil Big Boss tamil,cinema gossip,tamil cinema,big boss tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil,.