கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு அவசியம்! ரணிலின் அக்கறை!

0
82

கூட்டு எதிர்க் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். Gotabaya Rajapaksa Needs Special Security Ranil Said Tamil News

அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்ய சதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அவருக்குரிய பாதுகாப்பு உறுதிப்ப்டுத்தப்படவேண்டும் என கூறினார்.

குறித்த சதி முயற்சி குறித்து கூட்டு எதிர்க் கட்சி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் இதனைக் கூறினார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

புகையிரதத்தில் மோதி 5 யானைகள் பலி! போக்குவரத்து பாதிப்பு!

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் இழுத்தடிப்பு! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக போராடுவேன்! டான் பிரசாத் தெரிவிப்பு!

Tamil News Group websites