உள்ளாடை பேஷன் ஷோவில் நிர்வாணமாக ரேம்ப் வாக் செய்த கர்ப்பிணி மாடல் : திடீரென மேடையில் அரங்கேறிய சம்பவம்

0
469
America model Give Birth Backstage

அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி சைமன் தாம்சனுக்கு பேஷன் ஷோவில் கலந்து கொண்ட போதே பிரசவலி ஏற்பட்டு குழந்தை பிறந்தது .  (America model Give Birth Backstage  )

அமெரிக்காவைச் சேர்ந்த கர்ப்பிணி மாடலான இவர்,சமீபத்தில் நியூயார்க் பேஷன் வீக்கில் ரிஹான்னா சாவேஜ் எக்ஸ் பெண்டி உள்ளாடை ஷோவில் கலந்து கொண்டார்.

இதற்காக கருப்பு நிற உள் ஆடையை அணிந்து கொண்டு, பேஷன் ஷோவில் ஒய்யார  நடை நடக்கும் போதே இவருக்கு பிரசவலி ஏற்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டு  இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

America model Give Birth Backstage

இந்த குழந்தைக்கு சபிர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சைமனின் கணவர் அடோனிஸ் போஸ்ஸோவும் மாடலாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மார்க் ஜேகப்ஸ் என்ற பேஷன் டிசைனர் மூலம் சைமன் தாம்சன் பிரபலமடைந்தார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

காதலன் தற்கொலை… படுக்கையறையில் எடுத்த செல்பியால் மாட்டிக்கொண்ட பிரியமானவளே தொடர் நடிகை…!
ராதிகா ஆப்தேவிடம், இரவு ஹோட்டல் அறைக்கு வந்து அந்த இடத்தை தடவி விடுவதாக கூறிய நடிகர்…!
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
இதற்கு மேல் கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!
எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

Keyword:America model Give Birth Backstage,tamil cinema kisu kisu  ,tamil kisu kisu,kisu kisu news,gossip tamil,gossip in tamil,world gossip