ஆண்களின் கனவு கன்னி சன்னி லியோனுக்கு அசத்தலான மெழுகு சிலை

0
511
Actress Sunny Leone Wax Statue Delhi

ஆண்களின் கனவு கன்னியாக வலம்வந்து கொண்டிருந்த சன்னி லியோன் பல ஆபாச திரைப்படங்களின் நடித்து ஆண்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் .(Actress Sunny Leone Wax Statue Delhi )

இந்நிலையில் டெல்லி மேடம் டுசாட் அருங்காட்சியகம் இவருக்கு மெழுகு சிலை வைத்துள்ளது.

வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த நடிகை சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார். பாலிவூட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் சன்னி லியோ தமிழ் படம் ஒன்றிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

Actress Sunny Leone Wax Statue Delhi
இந்நிலையில் பிரபலங்கள் பலருக்கும் வைக்கப்படும் மெழுகு சிலை தற்போது இவருக்கும் வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மெழுகு சிலையை நடிகை சன்னி லியோன் திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எனக்கு இப்படியொரு கௌரவத்தை தந்து  பெருமைப்படுத்தியது மிகவும் சந்தோஷமாக உள்ளது .இந்த அழகிய சிலையை செய்தவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன் .

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

காதலன் தற்கொலை… படுக்கையறையில் எடுத்த செல்பியால் மாட்டிக்கொண்ட பிரியமானவளே தொடர் நடிகை…!
ராதிகா ஆப்தேவிடம், இரவு ஹோட்டல் அறைக்கு வந்து அந்த இடத்தை தடவி விடுவதாக கூறிய நடிகர்…!
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
இதற்கு மேல் கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!
எமது ஏனைய தளங்கள்