புகையிரதத்தில் மோதி 5 யானைகள் பலி! போக்குவரத்து பாதிப்பு!

0
688

ரஜரட்ட புகையிரத மார்க்கத்தில் போக்குவரத்து மாஹோ சந்தி வரை மாத்திரம் இடம்பெறுகின்றது. Rajarata Train Way Accident 5 Elephants Killed Tamil News

பலுகஸ்வெவ மற்றும் ஹபரணை புகையிரத நிலையங்களுக்கு இடையில் எரிபொருள் புகையிரதம் ஒன்றின் மீது யானைகள் மோதியதால் குறித்த எரிபொருள் புகையிரதம் தடம்புரண்டுள்ளது.

இதன் காரணமாக ரஜரட்ட புகையிரத மார்க்கத்தில் மாஹோ சந்தி வரை புகையிரத போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

புகையிரதத்தில் யானைகள் மோதியதால் ஐந்து யானைகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites