பிக்பாஸை விறுவிறுப்பாக்க மீண்டும் களமிறங்கும் ஜுலி…!

0
216
Biggboss 1 Julie participated Biggboss 2 gossip

ஜல்லிக்கட்டில் கதாநாயகியாக தெரிந்த ஜுலி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்குபற்றி காமெடி பீசாகி அவமானப்பட்டார். ஓவியா எந்தளவு பிரபலமானாரோ, அதே அளவிற்கு ஜுலியின் பெயரும் மோசமான முறையில் பிரபலமானது. Biggboss 1 Julie participated Biggboss 2 gossip

பிக்பாஸ் இரண்டாவது சீசனிற்கு முதல் பிக்பாஸ் சீசனில் பங்கு பற்றிய சினேகன், காயத்ரி, சுஜா, ஆர்த்தி, வையாபுரி மற்றும் ஆரவ் போன்றோர் மீண்டும் வந்திருந்தனர். நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே ஓவியாவும் பங்குபற்றியிருந்தார். ஆனால் ஜுலி வரவே இல்லை.

அதை பற்றி அவரிடம் கேட்டதற்கு, அவர் தற்போது அம்மன் தாயி, அனிதா MBBS போன்ற படங்களில் நடிப்பதால் பிக்பாஸ்க்கு போக நேரமில்லையாம் என கூறுகிறார்.

ஆனால் உண்மை என்னவென்றால், இப்போது தான் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஜூலியை பற்றி மறக்கத்தொடங்கியுள்ளார்கள். மீண்டும் வந்து பிக்பாஸில் பிரச்சினை ஏற்படுத்த வேண்டாம் என்று பிக்பாஸ் குழுவினர் நினைக்கின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

காதலன் தற்கொலை… படுக்கையறையில் எடுத்த செல்பியால் மாட்டிக்கொண்ட பிரியமானவளே தொடர் நடிகை…!
ராதிகா ஆப்தேவிடம், இரவு ஹோட்டல் அறைக்கு வந்து அந்த இடத்தை தடவி விடுவதாக கூறிய நடிகர்…!
பிரபல தொலைக்காட்சியில் ஆண்டாளாக நடித்த நாயகி தற்போது குடும்ப சூழ்நிலையால் இப்பிடி மாறிட்டாரா??? அதை நீங்களே பாருங்க…!
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
இதற்கு மேல் கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!
எமது ஏனைய தளங்கள்