சிறுவனுக்கு பாலியல் தொல்லை தந்த ஓரினச்சேர்க்கை இளைஞர்

0
295
homosexuality young man sexually harassed boy

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த ஓரினச்சேர்க்கை இளைஞரின் முகத்தில் கரியை பூசிய கிராம மக்கள், அவருக்கு காலணி மாலை அணிவித்து எருமைமாட்டில் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர்.

சிறுவனை தனியாக அழைத்துச் சென்ற அந்த ஓரினச்சேர்க்கை இளைஞர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

சிறுவன் தனது பெற்றோரிடம் இதனைக் கூறியதை அடுத்து, அந்த ஓரினச்சேர்க்கை இளைஞரை பிடித்த கிராம மக்கள் இந்த நூதன தண்டனையை அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இருதரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :