பிக் பாசிலிருந்து நடையை கட்டிய மும்தாஸ் : டைட்டிலை தவறவிட்டதில் பெரும் சோகம்

0
601
Tamil Big Boss Two Mumtaz Eliminate

இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கும் பிக் பாஸ் 2  தற்பொழுது டாஸ்குகள் கடுமையாக்கப்பட்டதால் மிகவும் விறு விறுப்பாக சென்று கொண்டிருகின்றது .(Tamil Big Boss Two Mumtaz Eliminate  )

இந்நிலையில் நேரடியாக இறுதி சுற்றுக்கு ஜனனி தெரிவு செய்யப்பட்டதால் இது மற்றைய போட்டியாளர்களுக்கு சற்று நெருக்கடியாகவே உள்ளது .

இந்நிலையில் நேற்று நடந்த எலிமிநேசனில் நேரடியாக மும்தாஜ் வெளியேற்றபட்டார் .இந்நிலையில் 92 நாட்கள் வரை உள்ளிருந்து மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற மும்தாஜ் இன்னும் எட்டு நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் நேற்றோடு வெளியேற்றபட்டது சற்று சோகமாகவே உள்ளது .

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

வயதானவர்களுடன் மட்டும் தான் டேட்டிங் : புதிய முறையில் வருமானம் ஈட்டும் இளம்பெண்
இதெல்லாம் ஒரு பார்ட் டைம் வேலையா : கொலை நடுங்கி போயுள்ள போலீசார்
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
எமது ஏனைய தளங்கள்