பிரபல நடிகை த்ரிஷா, விஜய் சேதுபதியுடன் நடித்த 96 படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. Actress Trisha vacation mode picture viral
12 வருடத்திற்கு மேலாக தமிழ் சினிமாவில் இன்றும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. தற்போதைய நடிகைகளில், இவர் மட்டுமே 50 படத்திற்கு மேலாக நடித்துள்ளார். இந்நிலையில் அவர் நீச்சல் குளத்தில் டால்பினுடன் விளையாடும் புகைப்படத்தை, தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதுடன், பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது,