“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு

0
545
Sonam Kapoor open talking husband Anand Ahuja

பிரபல ஹாலிவூட் நடிகை சோனம் கபூர் மும்பை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை கடந்த மே மாதம் மிகவும் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டார் .(Sonam Kapoor open talking husband Anand Ahuja)

இந்நிலையில் அண்மையில்  நடந்த பேட்டியில் சோனம்கபூர் தனது கணவர் பற்றியும், அவர்களின் படுக்கையறை விஷயங்களைப் பற்றியும் ஒரு பேட்டியில் ஓப்பனாக பேசியிருப்பது பலரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

என் கணவர் எந்த நேரமும் பிசினஸ் டென்ஷனிலேயே இருப்பார்.

மேலும் என் கணவர் படுக்கையறை விஷயத்தில் கிரியேட்டிவ்வாக இருக்கமாட்டார் என கூறியுள்ளார். இவரின் பேட்டியை கேட்ட பலர் ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது என முகத்தை சுழிக்கின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

முதல் சீசன் ஆரவின் குரலை கேட்டு செம என்று சொல்லும் அளவுக்கு இந்த சீசன் போட்டியாளர்கள் மொக்கை!
பிக்பாஸின் வெற்றியாளர் இவர் என பதிவிட்ட ஓவியா… கலக்கத்தில் ஓவியாவின் ரசிகர்கள்!
அன்பு வேஷம் போட்டு வந்த மும்தாஜின் முகத்திரையை கிழித்த வையாபுரி- கலக்கத்தில் மும்தாஜ்!
பிக்பாஸிற்குள் நுழைந்த பிக்பாஸ் பிரபலம் என்ன சொன்னார் என்று நீங்களே பாருங்க…!
மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளாராம் தீபிகா… அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க!
கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்!
ஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே!
எமது ஏனைய தளங்கள்