இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி

0
701
Sri Lanka Rupee hits fresh low

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு விலைகள் இலங்கை மத்திய வங்கியினால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளன. (Sri Lanka Rupee hits fresh low)

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 160.9490 ரூபா என்றும் விற்பனை விலை 164.3781 ரூபா என்றும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அதிக பட்சமாக அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூவாவின் பெறுமதி 164 ரூபாவாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Sri Lanka Rupee hits fresh low