7 பேர் விடுதலையில் ஆளுநர் ஆராய்ந்து முடிவெடுத்து வருகிறார் – பொன் ராதாகிருஷ்ணன்

0
282
governor examines release 7-persons - pon radhakrishnan

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நிதானமாக ஆராய்ந்து முடிவெடுத்து வருவதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.governor examines release 7-persons – pon radhakrishnan

மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரியில் வரும் 22-ம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு நடைபெற உள்ளதாகவும் அதில் கலந்து கொள்வதற்காக தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மத்திய, மாநில அரசுகளின் உறவு வலுவாக உள்ளதாகவும் தெரிவித்த அவர், ஏழு பேர் விடுதலையில் ஆளுநர் நிதானமாக, ஆராய்ந்து முடிவெடுத்து வருவதாக கூறினார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :