ரவி கருணாநாயக்க மீது வழக்குத் தாக்கல்

0
498

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க மீது கொழும்பு கோட்டை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (bond scam cid files case ravi karunanayake)

பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் போலி ஆவணங்கள் முன்வைக்கப்பட்டதான குற்றச்சாட்டின் பேரில் குற்றப்புலனாய்வு திணைக்களம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; bond scam cid files case ravi karunanayake