கொள்ளுப்பிட்டியில் மசாஜ் தொழிலில் ஈடுபட்ட 14 பெண்கள் கைது

0
506
14 women arrested Kollupitiya Massage Centers

கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மசாஜ் தொழில் ஈடுபட்டு வந்துள்ள தாய்லாந்தைச் சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். (14 women arrested Kollupitiya Massage Centers)

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட குறித்த பெண்கள் சுற்றுலா வீசாவில் நாட்டிற்குள் வந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் எம்.ஜீ. காரியவசம் தெரவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் இளம் வயதை உடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 14 women arrested Kollupitiya Massage Centers