பிரபல கிரிகெட் வீரர் மீது அடுத்த இலக்கு வைத்த ஸ்ரீ ரெட்டி ..

0
635
Telugu Actress sri reddy New Case Sachi Sachin Tendulkar

பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி தனது பாலியல் புகார்கள் மூலம் தெலுங்கு மற்றும் தெலுங்கு உலகை தெறிக்க விட்டவர் .மேலும் அறைநிர்வாண போராட்டம் நடாத்தி தெலுங்கு உலகை தெறிக்க விட்டவர் .(Telugu Actress sri reddy New Case Sachi Sachin Tendulkar)

இந்த நிலையில் சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி உள்பட பல தமிழ் திரையுலகினர்கள் மீது தனது பாலியல் குற்றச்சாட்டுகளை தொடுத்தார் . இவ்வாறு பாலியல் குற்றச்சாட்டு கூறி மிரட்டினால் பணம் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற ஸ்ரீரெட்டியின் எதிர்பார்ப்பிற்கு ஏமாற்றமே கிடைத்தது. மாறாக ஸ்ரீரெட்டி மீது காவல்நிலையத்தில் புகார்களும் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த அதிரடியாக பிரல கிரிக்கெட் வீரர் சச்சின் மீது தற்போது தனது ஃபேஸ்புக்கில் ஒரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். சார்மிங்கான நடிகையுடன் சச்சின் சந்திப்பு நடந்ததாகவும், இந்த சந்திப்புக்கு ஒரு பிரபலம் ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும், ரொமான்ஸ் விளையாட்டிலும் சச்சின் தேறியிருப்பார் என்று தான் நம்புவதாகவும் அவர் பதிவு செய்துள்ளார். ஸ்ரீரெட்டியின் இந்த பதிவுக்கு சச்சின் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

அன்பு வேஷம் போட்டு வந்த மும்தாஜின் முகத்திரையை கிழித்த வையாபுரி- கலக்கத்தில் மும்தாஜ்!
பிக்பாஸிற்குள் நுழைந்த பிக்பாஸ் பிரபலம் என்ன சொன்னார் என்று நீங்களே பாருங்க…!
மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளாராம் தீபிகா… அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க!
கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்!
ஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே!
ஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

Keyword:Telugu Actress sri reddy New Case Sachi Sachin Tendulkar