மாகாண சபையின் அமைச்சர்கள் யார்? : சபையில் விவாதம்

0
404
Northern Provincial Council Issue

வடக்கு மாகாணத்தின் தற்போதைய கல்வி அமைச்சர் யார் என்பதை சபைக்கு அறிவிக்கக் கோரி உறுப்பினர் சபையில் கூச்சலிட்டனர். Northern Provincial Council Issue

இதற்குப் பதிலளித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மாகாண சபையில் சட்டப்படி அமைச்சர்கள் உள்ளனர். இதன் விவரம் அடுத்த அமர்வில் அறிவிப்பேன் என்று குறிப்பிட்டார்.

எனினும் உறுப்பினர்கள் அமைச்சர்களின் விவரங்களை அறிவிக்குமாறு தெரிவித்தனர். இதனால் தற்போது சபையில் கடும் விவாதம் இடம்பெற்று வருகிறது.

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites