வரலாற்று சாதனையுடன் விடைப்பெறுகிறார் அலெஸ்டர் குக்

0
1475
alastair cook creates history record vs india

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுவரும் நிலையில் இங்கிலாந்து அணி ஏற்கனவே 3 போட்டிகளில் வெற்றி பெற்று 3-1 என தொடரை கைப்பற்றியுள்ளது. alastair cook creates history record vs india,tamil sports,today sports news,tamil news

இந்நிலையில் இரு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் நடக்கிறது.
இப்போட்டி, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குக் பங்கேற்கும்
கடைசி டெஸ்ட் போட்டியாகும்.

இந்நிலையில் 5 வது போட்டியில் அலைஸ்டர் குக் பெற்ற சதத்தின் மூலம் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளதோடு டெஸ்ட் அரங்கில் முதல் மற்றும் கடைசி டெஸ்டில் சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் குக் ஐந்தாவது வீரராக இணைந்தார். அத்தோடு டெஸ்ட் அரங்கில் தனது 33வது சதத்தை குக் பூர்த்தி செய்திருந்தார். மேலும் டெஸ்ட் அரங்கில் முதல் மற்றும் கடைசி டெஸ்டில் சதம் விளாசிய முதல் இங்கிலாந்து வீரர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார்.

alastair cook creates history record vs india

Tamil News Group websites

Tags: tamil sports news,tamil cricket news,today sports updates,tamil news sports,more sports news