ஐஸ்வர்யாவை காப்பாற்றிய பிக்பாஸ்… வெளியேறியது இவரா???

0
235
Bigg boss 2 eliminated person of_this week

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி தற்போது தான் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 82 நாட்களை கடந்து விட்ட இந்த நிகழ்ச்சி, இன்னும் மூன்று வாரங்களில் முடிவடைய உள்ளது. Bigg boss 2 eliminated person of_this week

இந்த வாரம் யார் வெளியே போகப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தவார எலிமினேசன் லிஸ்டில் ஜனனி, விஜயலட்சுமி, சென்ராயன், மும்தாஜ், ஐஸ்வர்யா ஆகியோர் உள்ளனர்.

இதில் பார்வையாளர்கள் மத்தியில் மதிப்பிழந்ததால் மிகக் குறைவான ஓட்டுக்களை பெற்றுள்ள, ஐஸ்வர்யா வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐஸ்வர்யா பிக்பாஸின் செல்லப்பிள்ளை என்பதால் காப்பாற்றிவிட்டார்.

ஐஸ்வர்யா எலிமினேஷனிலிருந்து தப்பிப்பதற்காக நிறைய பொய்களை கூறியதுடன், அதன் பின்னர் நீலிக்கண்ணீரும் வடித்துள்ளார். இதையெல்லாம் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கமல் குறும்படம் போட்டு காட்டியதுடன், அவருக்கும் யாஷிகாவிற்கும் எச்சரித்தார்.

அத்துடன் ஐஸ்வர்யாவின் நடத்தை பிடிக்காததால், கமல் கோபத்துடன் தன்னுடைய முடிவாக ஐஸ்வர்யாவிற்கு ரெட் கார்டு கொடுப்பேன் என தெரிவித்தார், ஆனால் பிக்பாஸ் மக்களின் வாக்குகளின் படி நடப்பதால் ஐஸ்வர்யா அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளதால் இந்த வாரம் காப்பாற்றப்பட்டார் என தெரிவித்தார்.

மேலும், இந்த வாரம் சென்றாயன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

ஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே!
ஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!
சோபியாவை தாக்கிய பிக்பாஸ் பிரபலத்தை வறுத்தெடுத்தெடுத்த நெட்டிசன்கள்…!
பிக்பாஸ் மூடிலிருந்து வெளிவராத சித்தப்பா என்ன செய்தார் என்று பாருங்க…!
என் புருஷன் தான் பிக்பாஸ் வெற்றியாளர்…!
எமது ஏனைய தளங்கள்