உலக சாம்பியன்ஷிப் – ஜூனியர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம்

0
737
world championship - junior 10m air pistol category gold india

கொரியாவில் நடந்து வரும் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஜூனியர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றுள்ளார் இந்தியாவின் ஹிரிடே ஹஸாரிகா.world championship – junior 10m air pistol category gold india

இவர் சென்ற வாரம் முடிந்த ஆசிய கோப்பை போட்டியில் வெள்ளை பதக்கம் வென்று அசத்தினார். தற்போது மீண்டும் உலக சாம்பியன்ஷிப்பிலும் தங்கம் வென்று சாதித்துள்ளார்.

இதில் தான் முன்பு செய்த சாதனையை தானே முறியடித்துள்ளார்.

கொரியாவில் நடந்து வரும் உலக சாம்பியன் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் ஹிரிடே ஹஸாரிகா 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 250.1 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார்.

மேலும் இந்த பிரிவில் உலக சாதனை செய்துள்ளார்.

இவர் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :