தேர்தலை நடாத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உரியது!

0
518
power hold elections belongs parliament

{ power hold elections belongs parliament }

தேர்தல்களை நியதி சட்டங்களின் ஏற்பாடுகளுக்கு அமையவே மாத்திரமே நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்த ஆணைக்குழுவின் மேலதி தேர்தல்கள் ஆணையாளர் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதன் முழுமையான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: power hold elections belongs parliament

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites