‘இந்தியன் 2’வின் சி.பி.ஐ இவரே…!!

0
476
Kamal hassan Indian 2 CBI officer, Kamal hassan Indian 2 CBI, Kamal hassan Indian 2, Kamal hassan, CBI officer, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News

தற்போது ஷங்கர் இயக்கத்தில் ரெடியாகி வரும் படம் ‘2.0’. இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.Kamal hassan Indian 2 CBI officer

இதனையடுத்து இயக்குநர் ஷங்கர், ‘இந்தியன்’ படத்தின் 2ம் பாகத்தை எடுக்கவுள்ளார்.

இதன் முதல் பாகம் 1996ம் ஆண்டு வெளியானது. கமல்ஹாசன் 2 வேடங்களில் நடித்திருந்தார். இது சூப்பர் ஹிட் என்பதால் இப்போதே இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இதிலும் கதையின் நாயகனாக கமல்ஹாசனே நடிக்கவுள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ளது.

இப்படத்திற்கு ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லக்ஷ்மி சரவணகுமார் மூவரும் இணைந்து வசனம் எழுதி வருகிறார்கள்.

தற்போது, முதல் பாகத்தில் சி.பி.ஐ-ஆக வலம் வந்த நடிகர் நெடுமுடி வேணு இந்த படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Tag: Kamal hassan Indian 2 CBI officer

எமது ஏனைய தளங்கள்