வெல்லவாய வனப்பகுதியில் தீ விபத்து!

0
707
Fire accident Wellawaya Forest

{ Fire accident Wellawaya Forest }
வெல்லவாய – ஏதிலிவெவஆர வனப்பகுதியில் தீப்பரவியுள்ளது.

நேற்று இரவு ஏற்பட்டிருந்த இந்த தீப்பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தீயை அணைப்பதற்காக புத்தல இராணுவ முகாமின் 18 படையினரும் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

தீப்பரவலால் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு அழிவடைந்துள்ள நிலையில், வனப்பகுதியை சுற்றியிருந்த பயிர் நிலங்களும் தீயினால் அழிவடைந்துள்ளதாக காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Tags: Fire accident Wellawaya Forest

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites