டிலானின் செயல் மனிதநேயமற்றது – துமிந்த திஸாநாயக்க குற்றச்சாட்டு!

0
409

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுக் கொண்டு அதன் தலைவர் ஜனாதிபதிக்கும் கட்சிக்கும் எதிராக செயற்படுவது மனிதத் தன்மைக்கு முரணான ஒன்றாகும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். Duminda Dissanayake Accusing Dilan Perera Activities Tamil News

அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரிலுள்ள டிலான் பேரேராவின் அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அமைச்சரிடம் வினவிய போதே அவர் இதனைக் கூறினார்.

நேற்று முன்தினம் கூட்டு எதிர்க்கட்சி ஒழுங்கு செய்த அரசுக்கு எதிரான பேரணியில் டிலான் பேரேராவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites