பிரான்ஸிற்கு றக்பி பயிற்சிக்காக சென்ற இளம் வீரர் மரணம்!

0
338
British rugby player body found southern France lake

16 வயதான பிரிட்டிஷ் ரக்பி வீரரின் உடல் தெற்கு பிரான்சில் உள்ள ஒரு ஏரியிலிருந்து மீட்கப்பட்டது. British rugby player body found southern France lake

அவசர சேவைகள் புதன்கிழமை மாலை 8.30 மணியளவில் Carcassonne நகருக்கு அருகிலுள்ள Cavayere ஏரிக்கு அழைக்கப்பட்டன. ஆனால் இரண்டு மணி நேர தேடலுக்குப் பின்னரே இளைஞரின் உடல் கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பான விசாரணைகளை பிரஞ்சு பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். ஹாலிஃபாக்ஸ் எலைட் ரக்பி அகாடமியில் குறித்த இளைஞர் பயிற்சி பெற்ற நிலையிலே, அந்த அக்கடமியினால் இரண்டு அணிகளை தெற்கு பிரான்ஸிற்கு பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்ட போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனால் எதிர்வரும் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக Carcassonne பகுதியிலுள்ள குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

தேவாலயத்தில் அந்த நடிகை நிர்வாணமாக நின்றதால் பரபரப்பு…(புகைப்படம் உள்ளே)!
பரிஸில் தொழிற்சாலையிலிருந்து 200°c வெப்பம் வெளியேற்றம்… தொடரும் பதற்றம்…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!
சோபியாவை தாக்கிய பிக்பாஸ் பிரபலத்தை வறுத்தெடுத்தெடுத்த நெட்டிசன்கள்…!
பிக்பாஸ் மூடிலிருந்து வெளிவராத சித்தப்பா என்ன செய்தார் என்று பாருங்க…!
எமது ஏனைய தளங்கள்