கொழும்பு 2 பிறேபுரூக் பிரதேசத்தில் கட்டிடமொன்றில் தீ பரவியுள்ளது. Braybrooke Place Building Fire
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
க