அலி ரொஷான் கைது!

0
508
ali roshan arrested

{ ali roshan arrested }
சட்ட விரோதமான திட்டங்களில் ஈடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் கைது செய்யப்பட்டுள்ளார்.

காட்டு யானை கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடிய சந்தேகநபராக இவர் அறியப்படுகின்றார்.

நேற்றிரவு குற்றப் புலனாய்வு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Tags: ali roshan arrested

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites