பரிஸில் தொழிற்சாலையிலிருந்து 200°c வெப்பம் வெளியேற்றம்… தொடரும் பதற்றம்…!

0
414
France steam outflow tamil news

நேற்று வியாழக்கிழமை பரிஸின் ஏழாம் வட்டாரத்தின் rue de Grenelle இல் 200 °c வரையான வெந்நீர் வெளியானதால் பெரும் பதற்றம் ஏற்பட்டதோடு, அங்கிருந்த பலர் வெளியேற்றப்பட்டனர்.  France steam outflow tamil news

rue de Grenelle இல் உள்ள CPCU வெந்நீர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிலேயே இந்த கசிவு ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு படையினர் அங்கு அழைக்கப்பட்டதுடன், அக்கட்டிடத்தின் முதலாவது தளத்தில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் அலுவலகத்தில் பணி புரியும் அனைத்து ஊழியர்களும் துரித கதியில் வெளியேற்றப்பட்டனர்.

அங்கிருந்த குழாய் ஒன்று பழுதடைந்ததைத் தொடர்ந்து இந்த சுடு நீராவி கசிவு ஏற்பட்டது. அதன் வெப்பம் மொத்தமாக 200°c என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் rue de Grenelle வீதியிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தற்போது நிலமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், குறித்த CPCU நிறுவனம் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

தேவாலயத்தில் அந்த நடிகை நிர்வாணமாக நின்றதால் பரபரப்பு…(புகைப்படம் உள்ளே)!
பிரான்ஸில், ஜன்னல் வழியாக வீட்டிற்குள் குதித்து பெண் பலாத்காரம்!
பட வாய்ப்பு குறைந்ததால் சமந்தா அந்த வேலையை தொடங்கிற்றாராம்… அதை நீங்களே பாருங்க…!
இந்த நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது- பிரபல நடிகரை பார்த்து கூறிய நடிகை!