கூத்தன் பட ஆடியோ ரீலிசின் போது அந்த பட நடிகையின் ஆடையை பார்த்து அந்த பட ஸ்டண்ட் மாஸ்டர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார் .(Koothan movie Audio Realise Heroin Dress )
புதுமுகம் ராஜ்குமார் நடிப்பில் ‘கூத்தன்’ என்ற படத்தை ஏ.எல்.வெங்கி இயக்குகியுள்ளார். நீல்கிரிஸ் முருகன் தயாரித்துள்ளார். இந்த படத்தில் புதுமுகம் ராஜ்குமார், ஸ்ரீஜிதாகோஷ், கைரா நாராயணன், சோனல் சிங், பாக்யராஜ், ஊர்வசி ஆகியோர் நடித்துள்ளனர்.
இதன் ஆடியோ வெளியிடும் விழாவில், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் பேசுகையில் ,’இப்படத்தின் ஹீரோ ராஜ்குமார் பிரமாதமாக நடனம் ஆடி இருக்கிறார். படத்தில் நடித்த ஹீரோயின்கள் மேடையில் அமர்ந்திருக்கின்றனர். ஒரு கதாநாயகி மட்டும் குளித்துவிட்டு அப்படியே அதே உடையில் வந்துவிட்டது போல் டிரஸ் செய்திருக்கிறார். அதை பார்த்ததும் ஷாக் ஆகிவிட்டேன். இதுவரை இப்படி நான் பார்த்ததில்லை என்றார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!
சோபியாவை தாக்கிய பிக்பாஸ் பிரபலத்தை வறுத்தெடுத்தெடுத்த நெட்டிசன்கள்…!
பிக்பாஸ் மூடிலிருந்து வெளிவராத சித்தப்பா என்ன செய்தார் என்று பாருங்க…!
சூப்பர் ஸ்டாரை கல்யாணம் பண்ணுவதற்காக வீட்டை விட்டு ஓடி வந்த இளம் பெண்!
ஐஸ்வர்யா தத்தா நல்லா பொழச்சுப்ப…டைட்டில், வீடு, பிக் பாஸ் எல்லாம் ஐஸ்வர்யாக்கு தான் என கொதித்தெழுந்த பிக்பாஸ் பிரபலம்…!
என் புருஷன் தான் பிக்பாஸ் வெற்றியாளர்…!
எமது ஏனைய தளங்கள்
Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com