வெறும் 25 பேர் மட்டுமே: பாராளுமன்றம் ஒத்திவைப்பு

0
182
Sri Lanka Tamil News, Tamil News, Lka

பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு போதியளவான உறுப்பினர்கள் இன்மையால் (கோரமின்மையால்) சபை நடவடிக்கைகள் யாவும், நாளை வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. Sri Lanka Parliament Adjourned

இன்றைய சுமார் 25 எம்.பி.க்களே பாராளுமன்றத்திற்கு சமூகமளித்திருந்தனர்.

நாடாளுமன்றத்தை நடத்துவதற்கான ஒருநாள் செலவு சுமார் 5 மில்லியன் ரூபாக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites