தந்தை மகனை மண்வெட்டியால் தாக்கி கொலை

0
480
Son killed father attacked

கிரிபாவை, சந்தகல, யால பஹா பிரதேசத்தில் தந்தையொருவர் தனது மகனை மண்வெட்டியில் தாக்கி கொலை செய்துள்ளார். (Son killed father attacked)

27 வயதுடைய மகன் குடிபோதையில் அவரது தந்தையுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

கோபமுற்ற தந்தை இவ்வாறு மண்வெட்டியில் தாக்கி மகனை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புயை சந்தேக நபரான தந்தை தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்காக கிரிபாவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Son killed father attacked