உலகம் வர வர கேட்டு சீரழிந்து கொண்டே செல்கின்றது .மூளைக்கு மூலை எங்கு பார்த்தாலும் சிறுவர் துஸ்பிரயோகம் ,கொலை ,கொள்ளை என நடந்து கொண்டே இருக்கின்றது .இப்படி ஒரு சம்பவம் தான் ஜம்பு காஸ்மீரில் நடந்துள்ளது .(Jammu Kashmir Girl Child Abused )
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மகனை வைத்து மகளை கற்பழித்து அவளது உடலை ஆசிட் ஊற்றி சிதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் இதனை அந்த சிறுமியின் தாய் முறையான ஒருவர் செய்தது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் தனது 9 வயது மகள் காணாமல் போனதாக காவல் நிலயத்திற்கு புகார் ஒன்று வந்துள்ளது. இதனை பற்றிய விசாரணையில் இறங்கிய போலீஸாருக்கு பெரும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளியாகியது.
காணாமல் போன சிறுமியின் தந்தைக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரு மகனும், இரண்டாவது மனைவிக்கு ஒரு மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் தனது கணவர் இரண்டாவது மனைவியின் குழந்தை மீது அதிக பாசமாக இருந்ததால், முதல் மனைவி கணவரோடு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இரண்டாவது மனைவியின் மகளை கடத்தி காட்டுபகுதிக்கு அழைத்து சென்று தனது 14 வயது மகனை வைத்து அந்த சிறுமியை கற்பழிக்க செய்துள்ளார் முதல் மனைவி. அதோடு சேர்த்து அந்த சிறுமியை கொலை செய்து ஆசிட் ஊற்றி உடலை சிதைத்துள்ளார்.
விசாரணையில் இந்த செய்தி வெளியானதும் போலீஸாரே அதிர்ச்சி ஆகியுள்ளனர். மகள் முறையான சிறுமியை கொடூரமாக கொலை செய்த இந்த சம்பவம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
மாட்டு சாணத்தில் மூழ்கிய நாயகி… கண்ணீருடன் அவரது குடும்பம்!
சோபியாவை தாக்கிய பிக்பாஸ் பிரபலத்தை வறுத்தெடுத்தெடுத்த நெட்டிசன்கள்…!
பாலா தான் எனக்கு வாழ்க்கை தந்தார்- பிக்பாஸ் பிரபலம் கருத்து!
சூப்பர் ஸ்டாரை கல்யாணம் பண்ணுவதற்காக வீட்டை விட்டு ஓடி வந்த இளம் பெண்!
பட வாய்ப்பு குறைந்ததால் சமந்தா அந்த வேலையை தொடங்கிற்றாராம்… அதை நீங்களே பாருங்க…!
என் புருஷன் தான் பிக்பாஸ் வெற்றியாளர்…!
ஐஸ்வர்யாவை ஏடிம் இயந்திரமாக பாவிக்கிறாராம் அவரது அம்மா… ஆதாரம் இதோ…!
ஐஸ்வர்யாவின் கோபத்தின் காரணம் இது தான்… பிக்பாஸில் உளறிய ஐஸ்வர்யா!
எமது ஏனைய தளங்கள்
Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com