ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் ஞானசார தேரர்

0
558
Gnanasara Thera transferred Sri Jayewardenepura hospital

பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். (Gnanasara Thera transferred Sri Jayewardenepura hospital)

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர், கடந்த 30 ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றம், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கடந்த 08 ஆம் திகதி 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Gnanasara Thera transferred Sri Jayewardenepura hospital