நாமலுக்கு கிடைத்த தோல்வியும் ஒரு அனுபவம் தான் என்கிறார் துமிந்த!

0
442
Duminda Disanayake said Maithripala Sirisena hold president 2025

(Duminda demonstration unsuccessful peoples strength Colombo)

மக்கள் பலம் கொழும்புக்கு (ஜனபலய கொழம்பட) ஆர்ப்பாட்ட பேரணி தோல்வியடைந்ததாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

இன்று (06) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மக்கள் பலம் ஆர்ப்பாட்ட பேரணி தோல்வியடைந்த போதும், இளம் அரசியல்வாதியாக நாமல் ராஜபக்ஷ முன்வந்தமைக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அடுத்த முறையும் மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

(Duminda demonstration unsuccessful peoples strength Colombo)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites