காப்பி பேஸ்டின் உச்சத்தால் நாறிப்போயிருக்கும் தென்னிந்திய பிரபலம்; கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!!

0
324
Director Atlee wishes Shankar teachers day, Director Atlee wishes Shankar, Director Atlee wishes, Director Atlee, Atlee wishes Shankar, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News

இந்நிலையில் அட்லி தனக்கு தொழில் கற்று கொடுத்த ஆசிரியர் ஷங்கரை பாராட்டும் வகையில் ஒரு டுவீட்டை பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில் ஆசிரியர் தினம் என்பது வருடத்திற்கு ஒருநாள் மட்டும் தான் வரும். ஆனால் நீங்கள் கற்று கொடுத்த பாடம் எனக்கு தினம்தினம் ஞாபகம் வந்து என்னை பெரிய ஆளாக்கியுள்ளது. உங்களை குருவாக பெற்றதில் பெருமைப்படுகிறேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் இதே பதிவு அதற்கு முன் தினமே டுவிட்டர் பயனாளி ஒருவரால் எழுதப்பட்டிருந்தது. அச்சு அசலாக ஒரு எழுத்து கூட மாறாமல் அட்லி அதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

அட்லி இயக்கிய ‘ராஜா ராணி’, ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ திரைப்படங்கள் ‘மெளனராகம், .’சத்ரியன்’ மற்றும் ‘அபூர்வ சகோதரர்கள் ஆகிய படங்களை காப்பியடித்து எடுத்ததாக விமர்சகர்கள் கூறி வரும் நிலையில் ஒரு டுவீட்டை கூட சொந்தமாக போட முடியாதா? என்று நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

Tag: Director Atlee wishes Shankar teachers day

எமது ஏனைய தளங்கள்