“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!

0
636
Bigg boss 2 Sendrayan Mumtaz fight gossip

பிக் பாஸ் வீட்டில் மகத் இருந்து செய்த அட்டகாசம் எல்லாத்தையும் மும்தாஜ் பொறுமையாக இருந்து சமாளித்தார். அமைதியாக இருந்து சிரித்து பார்வையாளர்களிடம் நல்ல பெயர் எடுத்தார். தற்போது அதற்கு எதிர்மாறாக கோபப்படுகிறார். Bigg boss 2 Sendrayan Mumtaz fight gossip

சென்றாயனுக்கு சமைக்க வராது, அவருக்கு புரிதல் சக்தி இல்லை என்று மும்தாஜ் கமலிடமே குறை தெரிவித்தார். இதையடுத்து வேண்டும் என்றே கமல் சென்றாயனை மும்தாஜுடன் சமையல் அணியில் சேர்க்குமாறு கூறினார். இதனை சென்றாயன் இன்று கூறியது தவறு என்று அவருடன் சண்டைக்கு சென்றார் மும்தாஜ்.

மகத் அவ்வளவு மோசமாக நடந்து கொண்டபோதும் மும்தாஜுக்கு கோபமே வரவில்லை. ஆனால் தற்போது சின்ன விஷயத்திற்கு எல்லாம் கோபப்படுகிறார். அப்படி என்றால் மகத் இருந்தபோது கோபமே வராத மாதிரி நடித்தாரா, இல்லை தற்போது நடிக்கிறாரா? அத்துடன் ரித்விகாவை காப்பாற்ற தனது தலைமுடியை கலர் செய்ய மறுத்துள்ளார் மும்தாஜ். இது மும்தாஜாக செய்வதா, அல்லது பிக் பாஸ் சொல்லிக் கொடுத்து செய்வதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

சோபியாவை தாக்கிய பிக்பாஸ் பிரபலத்தை வறுத்தெடுத்தெடுத்த நெட்டிசன்கள்…!
பிக்பாஸ் மூடிலிருந்து வெளிவராத சித்தப்பா என்ன செய்தார் என்று பாருங்க…!
சூப்பர் ஸ்டாரை கல்யாணம் பண்ணுவதற்காக வீட்டை விட்டு ஓடி வந்த இளம் பெண்!
ஐஸ்வர்யா தத்தா நல்லா பொழச்சுப்ப…டைட்டில், வீடு, பிக் பாஸ் எல்லாம் ஐஸ்வர்யாக்கு தான் என கொதித்தெழுந்த பிக்பாஸ் பிரபலம்…!
என் புருஷன் தான் பிக்பாஸ் வெற்றியாளர்…!