விஜயின் மெர்சல், அபூர்வ சகோதரர்கள் படத்தின் அசல் காப்பி என்பதை உறுதிப்படுத்திய அட்லி…!

0
389
Atlee copy paste teachers day post gossip

இயக்குனர் அட்லி இயக்கிய ‘ராஜா ராணி’, ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ திரைப்படங்கள் ‘மெளனராகம், .’சத்ரியன்’ மற்றும் ‘அபூர்வ சகோதரர்கள் ஆகிய படங்களை காப்பியடித்து எடுத்ததாக விமர்சகர்கள் கூறி வந்தனர். Atlee copy paste teachers day post gossip

இந்நிலையில், ஆசிரியர்கள் தினத்தை அடுத்து தனது தொழில் கற்று கொடுத்த ஆசிரியரான, இயக்குனர் ஷங்கரை பாராட்டும் வகையில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில் “ஆசிரியர் தினம் என்பது வருடத்திற்கு ஒருநாள் மட்டும் தான் வரும். ஆனால் நீங்கள் கற்று கொடுத்த பாடம் எனக்கு தினம்தினம் ஞாபகம் வந்து என்னை பெரிய ஆளாக்கியுள்ளது. உங்களை குருவாக பெற்றதில் பெருமைப்படுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அதே பதிவை இதற்கு முன்னதாக வேறொருவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அச்சு அசலாக ஒரு எழுத்து கூட மாறாமல் அட்லி அதை அப்பிடியே காப்பி அடித்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஒரு பதிவை கூட சொந்தமாக போட முடியாதா? என்று நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

சோபியாவை தாக்கிய பிக்பாஸ் பிரபலத்தை வறுத்தெடுத்தெடுத்த நெட்டிசன்கள்…!
பிக்பாஸ் மூடிலிருந்து வெளிவராத சித்தப்பா என்ன செய்தார் என்று பாருங்க…!
சூப்பர் ஸ்டாரை கல்யாணம் பண்ணுவதற்காக வீட்டை விட்டு ஓடி வந்த இளம் பெண்!
ஐஸ்வர்யா தத்தா நல்லா பொழச்சுப்ப…டைட்டில், வீடு, பிக் பாஸ் எல்லாம் ஐஸ்வர்யாக்கு தான் என கொதித்தெழுந்த பிக்பாஸ் பிரபலம்…!
என் புருஷன் தான் பிக்பாஸ் வெற்றியாளர்…!