ஆடவரை கவர ஆடை குறைப்பு செய்து கொண்ட விஜய் பொண்டாட்டி

0
522
Amala Paul glamour movie firstlook, Amala Paul glamour movie, Amala Paul glamour, Amala Paul, glamour movie firstlook, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News

அமலா பாலின் லிஸ்டில் மேலும் சேர்ந்துள்ள படம் ‘ஆடை’. அண்மையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Amala Paul glamour movie firstlook

கவர்ச்சியின் உச்சகட்டத்தில் அமலாபால் போஸ் கொடுத்துள்ளார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த படத்தை ‘மேயாத மான்’ பட புகழ் ரத்னகுமார் இயக்கவுள்ளார். மேலும் பிரதீப் குமார் இசையமைக்க விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

‘V ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ள நிலையில் இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம்.

இதற்கு முன்பு வெளிவந்த படங்களில் இத்தனை கவர்ச்சியாக அமலா பால் நடித்ததில்லை.

கவர்ச்சியாக நடித்தது பற்றி அமலாபால் கூறும் போது,  ‘‘வித்தியாசமான களம் கொண்ட உணர்வுப்பூர்வமான கதை. எனது காமினி கதாபாத்திரத்தை கேட்டபோது சிலிர்ப்பு ஏற்பட்டது. இது புதுமாதிரியான படமாக இருக்கும்’’ என்றார்.

Tag: Amala Paul glamour movie firstlook

எமது ஏனைய தளங்கள்