கூட்டு எதிரணியின் ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்துக்குள் பிரவேசிக்க முயற்சித்தால், அதனைத் தடுக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். Police Special Forces Protect Sri Lanka Parliament Tamil News
கூட்டு எதிர்க் கட்சியின் இன்றைய (05) ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பாராளுமன்றத்துக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படை பாதுகாப்பை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விசேட பொலிஸ் குழுவொன்று பாராளுமன்ற பகுதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் மேலும் கூறியுள்ளார்
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் நபரொருவர் கட்டுநாயக்கவில் கைது
- வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் ஒருவர் பலி
- எமில் ரஞ்சன், நியோமல் ரங்கஜீவவிற்கு விளக்கமறியல் நீடிப்பு
- புலிக்கொடி வைத்திருந்த விவகாரம்; 12 பேருக்கு விளக்கமறியல்
- அத்துருகிரியவில் கைக்குண்டு, ஹெரோயினுடன் இருவர் கைது
- புத்தர் சிலைகளுடன் மூன்று பேர் கைது
- நல்லூர் திருவிழாவில் தீ விபத்து; இருவர் காயம்
- தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்; காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம்
- ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்
- புறக்கோட்டையில் போலி நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது
- புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு
- மாங்குளத்தில் மிதிவெடி வெடித்ததில் ஒருவர் பலி