கொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல்: மஹிந்த , கோத்தா களத்தில் (படங்கள்)

0
609

 

பொது எதிரணியின் ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. Jo Protest Colombo Crowd Photos

கொழும்பு கோட்டை,லிப்டன் சுற்றுவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

 

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites