முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த ஜூன் மாதம் புலிக்கொடி மற்றும் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி உள்ளிட்ட 12 பேருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. (Tiger flag issue 12 people remanded)
இவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி புலிக்கொடி மற்றும் வெடிப்பொருட்களுடன் முச்சக்கரவண்டி சாரதி உள்ளிட்ட 09 பேரை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் துணுக்காய், கிளிநொச்சி பகுதிகளை சேர்ந்த மேலும் இருவர் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதோடு, மேலும் ஒருவர் கடந்த மாதம் 29 ஆம் திகதி நீதிமன்றில் சரணடைந்தார்.
இதனையடுத்து, குறித்த வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் ந.சுதர்சன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த 12 பேரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் நபரொருவர் கட்டுநாயக்கவில் கைது
- வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் ஒருவர் பலி
- எமில் ரஞ்சன், நியோமல் ரங்கஜீவவிற்கு விளக்கமறியல் நீடிப்பு
- மனைவியை தாக்க முற்பட்ட நபரை கோடாரியால் தாக்கி கொலை செய்த கணவர்
- யாழ். குடாநாட்டில் பொதுமக்களின் 04 இடங்களை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்
- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விளக்கமறியலில்
- கடற்படையினரிடம் உள்ள கால்நடைகளை பிடித்து தருமாறு கோரிக்கை
- தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்; காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம்
- ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்
- புறக்கோட்டையில் போலி நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது
- புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு
- மாங்குளத்தில் மிதிவெடி வெடித்ததில் ஒருவர் பலி
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Tiger flag issue 12 people remanded