ஆணமடுவ மற்றும் கலன்பிந்துனுவௌ பகுதிகளில் சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் மற்றும் புத்தர் சிலைகளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். (Three people arrested Buddha statues)
ஆணமடுவ கோன்வௌ பகுதியில் அகழ்வில் ஈடுபட்டிருந்த 6 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் ஆணமடுவ கெட்டுகச்சி பிரதேசத்தை சேர்ந்த 28 முதல் 52 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கலன்பிந்துனுவௌ உப்புல்தெனிய பகுதியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பித்தளை மற்றும் பளிங்கு கற்களால் ஆன 3 புத்தர் சிலைகளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
28 முதல் 39 வயதிற்கு இடைப்பட்ட இந்த சந்தேக நபர்கள், உப்புல்தெனிய பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் நபரொருவர் கட்டுநாயக்கவில் கைது
- வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் ஒருவர் பலி
- எமில் ரஞ்சன், நியோமல் ரங்கஜீவவிற்கு விளக்கமறியல் நீடிப்பு
- புலிக்கொடி வைத்திருந்த விவகாரம்; 12 பேருக்கு விளக்கமறியல்
- அத்துருகிரியவில் கைக்குண்டு, ஹெரோயினுடன் இருவர் கைது
- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விளக்கமறியலில்
- கடற்படையினரிடம் உள்ள கால்நடைகளை பிடித்து தருமாறு கோரிக்கை
- தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்; காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம்
- ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்
- புறக்கோட்டையில் போலி நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது
- புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு
- மாங்குளத்தில் மிதிவெடி வெடித்ததில் ஒருவர் பலி
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Three people arrested Buddha statues