ஐஸ்வர்யாவை வீட்டுக்குள் வைத்திருக்க ரசிகர்களை வச்சு செய்யும் விஜய் டிவி!

0
512
Tamil Big Boss New roles

பிக் பாஸ் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் டாஸ்குகள் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் இந்த வார எவிக்சனில் ஐஸ்வர்யா மற்றும் ஜனனி ,விஜய லக்ஸ்மி ,மும்தாஸ் மற்றும் சென்றாயன் ,போன்றோர் தெரிவு செயப்பட்டனர் .(Tamil Big Boss New roles  )

எவிக்சன் புரசஸ் முடிந்த நிலையில் இன்றைய பிக் பாஸ் குழுவினர் புது அறிவுத்தல் ஒன்றை வைத்துள்ளனர் .அதாவது போட்டியாளர்களை வெளியேற்றுவதற்கு யாருக்கு அதிக வாக்குகள் இருகின்றதோ அவர்களை தான் பிக் பாஸ் குழு  வெளியேற்றும் .ஆனால் வழமைக்கு மாறாக நேற்று எவிக்சன் செய்யப்பட்டு இன்று புதிதாக அதிக ஓட்டுகள் யாருக்கும் அதிகமாக செல்கின்றதோ அவரை பிக் பாஸ் குழு பாதுகாப்பதாக புது முடிவு செய்துஉள்ளது .

Tamil Big Boss New roles

இது சில வேலை ஐஸ்வர்யாவை காப்பாற்ற பிக் பாஸ் வகுத்திருக்கும் புதிய வியூகமாக கூட இருக்கலாம் .

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸ் சூடே இன்னும் தணியாத நிலையில் ஆர்யாவின் அந்த நிகழ்ச்சியில் இரண்டாம் பாகம்! (Exclusive Stills)
பிக்பாஸ் இல்லத்தில் காதலியுடன் அசிங்கமாக நடந்து கொண்ட டானியல்…!
இந்த நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது- பிரபல நடிகரை பார்த்து கூறிய நடிகை!