கொழும்பில் நாளை பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் – பொலிஸ்

0
654
police said anti Joint Opposition rally Colombo people taken comfort

(police said anti Joint Opposition rally Colombo people taken comfort)

கொழும்பில் நாளைய தினம் இடம்பெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்ப்பு பேரணியின் போது, மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாளை நடைபெறவுள்ள எதிர்ப்பு பேரணி காரணமாக மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்கள் வரவழைக்கப்பட்டு கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நாளைய தினம் பொதுமக்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் தேவையான அதிகாரத்தை பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

(police said anti Joint Opposition rally Colombo people taken comfort)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites