வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் ஒருவர் பலி

0
858
One person killed motorcycle accident Vavuniya

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். (One person killed motorcycle accident Vavuniya)

வவுனியா கந்தசாமி கோவில் வீதியில் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் வீதியை கடக்க முயற்சித்த வயோதிபர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அத்துடன் மோட்டார் வண்டியை செலுத்திய நடராஜா ஜனார்த்தனன் படுகாயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் சூசைப் பிள்ளையார் குளத்தை சேர்ந்த பேரம்பலம் திருச்செல்வம் என்ற 57 வயதுடையவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; One person killed motorcycle accident Vavuniya