அலரி மாளிகையின் மர்ம இருட்டறை: முரட்டுக் குத்து வழங்கிய மஹிந்த

0
534
Sri Lanka Tamil News, Tamil

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் அலரி மாளிகைக்குள் மர்ம இருட்டறை ஒன்று காணப்பட்டதாக சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். Nalin Bandara Temple Tress Secret Room

அந்த அறையிலேயே அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் அலரிமாளிகைக்குள் அரசியல்வாதிகள் பிரவேசிக்க அச்சம்கொள்வார்கள். ஆனால் அவர்களே மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் அலரிமாளிளை சிறப்பாக காணப்பட்டதாக தற்போது பெருமை பேசி வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.”

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites