‘சைக்கோ’வா? இது தான் இவர்களின் தலைப்பா?

0
571
mysskin udhayanidhis upcoming movie new tittle, mysskin udhayanidhis upcoming movie, mysskin udhayanidhis upcoming, mysskin udhayanidhi, udhayanidhis upcoming movie new tittle, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News, new tamil movie news, tamil movie news

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இதில் உதயநிதிக்கு ஜோடியாக அதிதி ராவ் ஹைதரி மற்றும் நித்யா மேனன் என்போர் நடிக்கவுள்ளனர்.mysskin udhayanidhis upcoming movie new tittle

இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ள இப்படத்தில் போலீஸ் வேடத்தில் பிரபல இயக்குனர் ராம் நடிக்கவுள்ள நிலையில், இந்த படத்தை உதயநிதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ மூலம் தயாரிக்கவுள்ளாராம்.

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தின் ஷூட்டிங்கை வருகிற செப்டம்பர் 7ம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர்.

தற்போது, இந்த படத்துக்கு ‘சைக்கோ’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவிலேயே படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்களின் விவரம் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tag: mysskin udhayanidhis upcoming movie new tittle

எமது ஏனைய தளங்கள்