மஸ்கெலியாவிலுள்ள சிற்றுண்றி சாலையொன்றில் தீ விபத்து!

0
416
Fire accident Maskeliya jungle road

{ Fire accident Maskeliya jungle road }
மஸ்கெலிய, தபால் காரியாலய சாலையில் இருக்கும் ஒரு உணவகமொன்று இன்று காலை 7.00 மணியளவில் தீப்பற்றி எறிந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

எந்தவொரு உயிர் சேதம் நடைபெறவில்லையென்பதுடன், உணவகத்தின் அருகிலுள்ள மற்றைய கடைகளுக்கு தீ பரவுவதை மஸ்கெலியா பொலிஸ் அதிகாரிகள் தடுத்துள்ளனர்.

குறித்த விபத்து எரி வாயு கசிவினாலே ஏற்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags: Fire accident Maskeliya jungle road

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites