யார் இந்த அபிராமி? கொடூர கொலைக்கான காரணம் என்ன?

0
946
police explains caught abirami nagercoil

(police explains caught abirami nagercoil)
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருபவர் விஜய் (30). இவர், சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் வங்கி பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி அபிராமி (25). இவர்களுக்கு அஜய், கார்னிகா என்ற இரு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் கள்ளக்காதலுக்காக இரு குழந்தைகளை கொன்றுவிட்டு நாகர்கோவில் தப்பிஓடிய அபிராமியை போலீஸார் கைது செய்தனர்.

உண்மையில் என்ன நடந்தது? ஏன் அபிராமி இப்படி செய்தார்? காரணம் இதோ… முழுமையான வீடியோ காணொளியாக…

Video Source: Cauvery News

police explains caught abirami nagercoil

Tamil News Group websites

Tags: abirami news videos,india tamil news,trending video updates,today viral video, tamil news