நா ஏதாவது தப்பு பண்ணி இருந்தா என்ன மன்னிச்சிருங்க ……..வெளியே போன டேனி செய்த காரியம்

0
487
Tamil Big Boss Daniel Elimination Open Talk

பிக் பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களை கடந்த நிலையில் நேற்றைய போட்டியில் இருந்து டேனியல் வெளியேற்றப்பட்டார் .மக்களால் பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான் என எதிர் பார்க்க பாட்டாலும் இடையில் இவரின் நடத்தையால் எரிச்சலடைந்த மக்கள் இவரை போட்டியிலிருந்து நீக்கி விட்டனர் .(Tamil Big Boss Daniel Elimination Open Talk )

. கடந்த சில வாரங்களாக டேனியின் யுக்தி சரியாக அவருக்கு கை கொடுக்கவில்லை. இதைக் கமல் ஹாசன் நேற்றைய நிகழ்ச்சியில் டேனியலிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் டேனியல் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் , ‘எனக்கு ஓட்டுப் போட்ட மக்களுக்கு ரொம்ப நன்றி. இந்த 78 நாட்கள் எனக்கு நீங்க ஆதரவா இருந்தீங்க, ஆனா இன்னும் 78 வருஷம் ஆனாலும் உங்க சப்போர்ட் எனக்கு வேணும். நெறைய மீம்ஸ் போட்டு கலாய்ச்சிருக்கீங்க ,ஆனா நல்லா தான் இருக்கு. நான் ஏதாவது தப்பு பண்ணிருந்தா என்னை மன்னிச்சிடுங்க. அதே சமயம் நான் நல்லது பண்ணிருந்தா எனக்கு சப்போர்ட் பண்ணுங்க’ என்று கேட்டு கொண்டுள்ளார்.

பாப்போம் இனி வரும் நிகழ்சிகளில் யார் யார் விழத் கார்ட் எட்ன்ரி யார் யார் வெளியேற போகின்றார்கள் ,யார் அந்த டைட்டிலை வெல்ல போகின்றனர் என பொறுத்திருந்து பாப்போம் …

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸ் சூடே இன்னும் தணியாத நிலையில் ஆர்யாவின் அந்த நிகழ்ச்சியில் இரண்டாம் பாகம்! (Exclusive Stills)
பிக்பாஸ் இல்லத்தில் காதலியுடன் அசிங்கமாக நடந்து கொண்ட டானியல்…!
இந்த நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது- பிரபல நடிகரை பார்த்து கூறிய நடிகை!